Translation glossary: Linguistics

Creator:
Filter
Reset
Showing entries 1-50 of 877
Next »
 
abbreviationசுருக்கக் குறியீடு 
inglés al tamil
abdominal breathingஉந்தி மூச்சு 
inglés al tamil
abdominal cavityஅடிவயிறு, உந்தி 
inglés al tamil
ablativeஇன் அல்லது ஐந்தாம் வேற்றுமை, நீங்கற் பொருள் 
inglés al tamil
ablautஉள்ளுயிர் மாற்றம் 
inglés al tamil
absolute stateமுழு ஒலியழுத்தம் 
inglés al tamil
abstract nameஅருவப் பெயர் 
inglés al tamil
abstract nounஅருவப் பெயர்ச்சொல் 
inglés al tamil
abstract wordஅருவச் சொல் 
inglés al tamil
abstractionமுழுநிலை 
inglés al tamil
accentஒலியழுத்தம் 
inglés al tamil
accent markerஒலியழுத்தக் குறியீடு 
inglés al tamil
accentuationஒலியழுத்தமிடல் 
inglés al tamil
accusative caseஇரண்டாம் வேற்றுமை 
inglés al tamil
acoustic filterஒலி வடிப்பான், ஒலி வடிகட்டி 
inglés al tamil
acoustic techniqueஒலியியல் உத்தி 
inglés al tamil
acousticistஒலியியலறிஞன், ஒலியியலாளன் 
inglés al tamil
acoustics phoneticsஒலியியக்க இயல் 
inglés al tamil
acoustics spectrumஒலி நிரல் 
inglés al tamil
active passive transformationசெய்வினை-செயப்பாட்டுவினை மாற்றியம் 
inglés al tamil
actual wordமெய்ச்சொல், அசல் சொல் 
inglés al tamil
actualizationஇயல்பாக்கம் 
inglés al tamil
ad stratumஇணை கூவடு 
inglés al tamil
adaptabilityதழுவல் இயல்பு 
inglés al tamil
adaptationதழுவல் 
inglés al tamil
additionகூட்டல், ஒட்டு, ஒட்டல் 
inglés al tamil
additive morphemeசார்ந்தமை உருபன் 
inglés al tamil
address systemவிளிமுறை ஒழுங்கு 
inglés al tamil
adjectiveபெயரடை 
inglés al tamil
adjective transformationபெயரடை மாற்றியம் 
inglés al tamil
adjunctதொடரடை, அடையம் 
inglés al tamil
administrative termsஆட்சிச் சொற்கள் 
inglés al tamil
adnominalஇணை பெயரம் 
inglés al tamil
adverbவினையடை 
inglés al tamil
aesthetic senseமுருகியல் உணர்வு, அழகியல் உணர்வு 
inglés al tamil
aesthetic vocabularyமுருகியல் சொற்கோவை, முருகியல் சொற்செட்டு, அழகியல் சொற்கோவை, அழகியல் சொற்செட்டு 
inglés al tamil
aestheticsமுருகியல், அழகியல் 
inglés al tamil
affixஒட்டு 
inglés al tamil
affixationஒட்டாக்கம், ஒட்டுடல் 
inglés al tamil
affixing languageஒட்டுநிலை மொழி 
inglés al tamil
affricateஅடைப்புரசொலி 
inglés al tamil
agentiveஎழுவாய், எழுவாய்ப் பெயரம் 
inglés al tamil
agetial caseஒப்புமை வேற்றுமை 
inglés al tamil
agglutinationஒட்டல், ஒட்டாக்கம், ஒட்டுத் தன்மை 
inglés al tamil
agglutinativeஒட்டுநிலை 
inglés al tamil
agglutinative languageஒட்டுநிலை மொழி 
inglés al tamil
air cavityகாற்றறை 
inglés al tamil
air chamberகாற்றறை 
inglés al tamil
air streamமூச்சோட்டம் 
inglés al tamil
algorithmஅல்கரிதம், வழிமுறை 
inglés al tamil
Next »
All of ProZ.com
  • All of ProZ.com
  • Búsqueda de términos
  • Trabajos
  • Foros
  • Multiple search